திங்கள், 21 ஏப்ரல், 2014

நவீன மருத்துவத்தில் புற்றுநோய் சிகிச்சை


இன்றைய நவீன மருத்துவத்தில் 50% புற்றுநோய் முற்றிலுமாக குனபடுத்த முடிகிறதுமேலும் 100நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சைமூலம் நீண்ட ஆயுள் காலத்தை கொடுக்க முடிகிறது.

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஆரம்ப நிலையில் வரும் நோயாளிகள் குன்படுதுவதிற்கான (நோய் நீக்கும் சிகிச்சை) சிகிச்சை அளிப்பார் மற்றும் நோயாளிகள் முற்றிய நிலையில் வரும்போது நோயாளியின் தொந்தருவுகளை குறைக்கும் வகையில் (ச்ய்ம்போடோமடிக் ஒப்  லைப் ) சிகிச்சை அளிப்பார்.

நோய் தணிப்பு கவனிப்பு  என்பது குனபடுத்த முடியாத நோயாளிகளுக்கு அளிக்கப்படும்
சிகிச்சைஇதனுடைய நோக்கம் ஆயுள் காலத்தை கூட்டும்.  அதாவது
புற்று நோயால் ஏற்படும் வலி ரத்தபோக்கு மூச்சுத்திணறல் போன்ற தொந்தருவுகளை குறைப்பதும்(வாழ்க்கை அளவு) அதே சமயம் அவர்களுடைய ஆயுள் காலத்தை கூட்டுவதற்காக அளிக்கப்படும் சிகிச்சையாகும்.(வாழ்க்கை அளவு).புற்றுநோய் மருத்துவர்களுக்கு ஆரம்ப நிலை நோயாளிகளுக்கு அளிக்கப்படும்
சிகிச்சையை காட்டிலும் (அறுவை சிகிச்சைநோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை கடினமானதாக இருக்கும்புற்று நோய் முற்றிய நோயாளிகளின் உடல் அமைப்பு (பொது நிலை)மிகவும் பலவீனமாக இருக்கும்மேலும் அவர்கள் சரியாக சாப்பிடமுடியாத காரணத்தினால் அவர்களின் ரத்தத்தில் அணுக்கள் குறைவாக இருக்கும் இவர்களுக்கு புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும் வகையில் கீமோ தெரபி எனும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் போது அவர்களின் தொந்தரவு ச்ய்ம்ப்ஹ்டொ குறையும்ஆனால் இந்த சூழ்நிலையில் மருத்துவர்களுக்கு சவாலாக இருப்பது பல நோயாளிகளின் உடல் நிலையானது அவர்கள் இரசாயன சிகிச்சையை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாமல் இருபதாகும் 

அவர்களுக்கு (ச்ய்ம்போடோமடிக் ட்ரீட்மென்ட்) எனப்படும் வலியை குறைக்கும் (பைன் கில்லர்)  மருந்துகளையும் ஆண்டிபயாடிக்  மற்றும் ஊக்கியம் போன்ற மருந்துகளையும் சரியான விகிதத்தில் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படும்உடல்நிலை சற்று வலிமையான நோயாளிகளுக்கு கீமோதெரபி எனும் சிகிச்சயும்பலவீனமான நோயாளிகளுக்கு  (சய்ம்டோமடிக்  ட்ரீட்மென்ட் ) போன்ற சிகிச்சையும் அளிக்கபடுகிறது .
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்” மேலும் இவர்களுக்கு தேவை படுமானால் சிறிய அறுவை சிகிச்சை மற்றும் கதிர்யியக்க சிகிச்சை செய்யவேண்டியுருக்கும்நோய் முற்றிய நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையை காட்டிலும் மனபலத்தை(விபப் பவர் ) அதிகரிக்கும் வகையில்  (ப்ஷ்ய்சொலோகிகால்  ட்ரீட்மென்ட்) மற்றும் புற்று நோய் நல ஆலோசனை கொடுக்கப்படவேண்டும்.

மதுரை குரு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய்களுக்குரிய அணைத்து உயர்தரமான (A TO Z) மருதுவசிகிச்சைகளும் அளிகப்டுகின்றது.புற்றுநோய் உள்ளதா என கண்டறியப்படும் மாஸ்டர் ஹெல்த் செக் அப்,புற்றுநோய் அறுவைசிகிச்சைகீமோதெரபி என்னும் மருத்துவசிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை அளிகபடுகின்றதுமேலும் நோய் முற்றியவர்களுக்கு வலிநிவாரண அட்டைகள் மற்றும் வலி மருத்துவமனையை என்னும் தரமான சிகிச்சை அளிக்கபடுகிறது.

மேலும் இந்த மருத்துவமணையில் 24 மணிநேரமும் இயங்கும் புற்றுநோயை பற்றிய ஒண்லினே' மறுத்துவ ஆலோசனை TOLL FREE NUMBER வழங்கபட்டுள்ளது இந்த சேவையை WWW.CANCER-TREATMENT-MADURAI.COM என்ற வலைபக்க முகவரிக்கு சென்று பேச்சு செய்ய எங்களுக்கு இலவச சென்று கிளிக் செய்து பேசலாம்